சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

'இது என் கணவருக்கு....’ விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.

News image
Updated On :21 டிசம்பர் 2022, 6:24 am

DIN

விக்னேஷ் சிவன் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் நாளை (டிச.22) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

திரில்லர் பாணியில் தயாராகியுள்ள இப்படம் இடைவேளை இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நேர்காணலில் நயன்தாராவிடம் காதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‘என்னுடைய காதலெல்லாம் என் கணவர்தான். எப்போது நாங்கள் காதலிக்கத் துவங்கினோமோ அப்போதிலிருந்து காதலுக்கான அர்த்தமாக அவர் இருக்கிறார். அவருடன் இருக்கும்போது எனக்கு எந்தக் கவலையும் இல்லை’ என விக்னேஷ் சிவன் குறித்து நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.