மோகன்லால் - பிருத்விராஜ் இணைந்து நடித்த 'புரோ டேடி' : ரகளையான டிரெய்லர் இதோ

மோகன்லால் - பிருத்விராஜ் இணைந்து நடித்துள்ள புரோ டேடி பட டிரெய்லர் வெளியானது 
மோகன்லால் - பிருத்விராஜ் இணைந்து நடித்த 'புரோ டேடி' : ரகளையான டிரெய்லர் இதோ
Updated on
1 min read

லூசிஃபர் படத்துக்கு பிறகு பிருத்விராஜ் இயக்கியுள்ள படம் புரோ டேடி. இந்தப் படத்தில் மோகன்லாலும், பிருத்விராஜும் அப்பா - மகனாக நடித்துள்ளனர். 

மேலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவும், பிருத்விராஜுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷனும் நடித்துள்ளனர். மேலும் கனிகா, சார்லி, சௌபின், உன்னி முகந்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இ:ையமைத்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com