பிக்பாஸ் வெற்றியாளர் இவரா ? வெளியான தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் யார் என்று கமல் அறிவிப்பார். இன்று மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
ஆனால் படப்பிடிப்பு சற்று முன்னதாகவே நடைபெறும் என்பதால் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் முன் கூட்டியே வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் ராஜு முதல் இடத்தை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிக்பாஸ் தொகுப்பாளர் பிரியாங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி 3வது இடத்தையும் பெற்றுள்ளது. அமீர் மற்றும் நிரூப் முறையே 4 மற்றும் 5வது இடத்தை பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.