காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தீபாவளிக்கு வெளியாகும் ஏகே 61?: தகவல்

வலிமை திரைப்படத்திற்குப் பின் நடிகர் அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

வலிமை திரைப்படத்திற்குப் பின் நடிகர் அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக இருந்தாலும் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அஜித்குமார்-எச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  இப்படத்தின் படக்குழுவினர் படப்பிடிப்பை விரைவாக முடித்து இந்தாண்டு தீபாவளியன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.