நாளை (ஜன.21) ஓடிடியில் வெளியாகிறது ‘ஷ்யாம் சிங்கா ராய்’

நடிகர்கள் நானி- சாய் பல்லவி நடிப்பில் உருவான ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் நாளை (ஜனவரி 21) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் நானி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடித்து கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான திரைப்படம் ஷ்யாம் சிங்கா ராய். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வசூல்ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தை ராகுல் சங்ரித்யான் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தத் திரைப்படம் நாளை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே ஆவலைக் கிளப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com