தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அக்ஷய் குமாரின் பிரித்விராஜ் பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது

யாஷ் ராஜ் தயாரிப்பில் சந்திர பிரகாஷ் இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான வரலாற்று திரைப்படமான பிரித்விராஜ் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

News image

akshay kumar

Updated On :9 மே 2022, 9:45 am

யாஷ் ராஜ் தயாரிப்பில் சந்திர பிரகாஷ் இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான வரலாற்று திரைப்படமான பிரித்விராஜ் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னனை பற்றிய வரலாற்று படத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கிறரர். இது இந்து முஸ்லீம் மன்னர்கள் பற்றிய கதையாகவும் காதல் கலந்த கதையாகவும் தெரிகிறது. 
மனுஷி சில்லர் எனற நடிகை இதில் கதாநாயகியாக அறிமுமாகி இருக்கிறார்.

பாகுபலி படம் தந்த வெற்றி பாதிப்பில் இருந்து இன்னும் இந்தி திரையுலகம் மீளவில்லை என்பது தெரிகிறது.

இந்தி, தமிழ் மற்றும் தெலுகு மொழிகளில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.