

‘மகான்’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட நடிகை வாணிபோஜனின் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் - துருவ் இணைந்து நடித்த படம் 'மகான்'. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அதிகப்படியான பார்வைகளைப் பெற்றது.
மேலும், படத்தின் நீளம் கருதி நடிகை வாணிபோஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் தற்போது நடிகர் விக்ரமுடன் வாணிபோஜன் நடித்த காட்சிகளைப் படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.