92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கேன்ஸ் திரைப்பட விழா : விருது வென்ற பாகிஸ்தான் திரைப்படம்

பாகிஸ்தானிய அறிமுக இயக்குநர் சைம் சாதிக் இயக்கிய படமான 'ஜாய்லேண்ட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'அன் சர்டைன் ரிகார்ட்' (Un Certain Regard) பிரிவில் நடுவர் குழுவின் விருதை வென்றுள்ளது. 

News image

படம்: டிவிட்டர் கேன்ஸ் பட விழா

Updated On :29 மே 2022, 10:46 am

DIN

பாகிஸ்தானிய அறிமுக இயக்குநர் சைம் சாதிக் இயக்கிய படமான 'ஜாய்லேண்ட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'அன் சர்டைன் ரிகார்ட்' (Un Certain Regard) பிரிவில் நடுவர் குழுவின் விருதை வென்றுள்ளது.துணைக் கண்டத்திலிருந்து கேன்ஸ் விருது பெரும் முதல் படமாக இப்படம் உள்ளது. 

படத்தின் மையக் கதாப்பாத்திரமான திருநங்கை கதாப்பாத்திரத்தை நிஜமான ஒரு திருநங்கை அவர்களே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேன்ஸ் பட விழாவில் முதன்முறையாக பாகிஸ்தானிய படம் விருது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக அளவில் பாகிஸ்தான் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

இப்படம் பால்புதுமையினருக்கான (LGBT)  பிரிவிலும் மேலும் ஒரு விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.