உதயநிதியின் 'கலகத் தலைவன்' டிரெய்லர் வெளியானது

உதயநிதியின் 'கலகத் தலைவன்' டிரெய்லர் வெளியானது

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கலகத் தலைவன்' படத்தின் டிரெய்லர் வெளியானது.
Published on

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கலகத் தலைவன்' படத்தின் டிரெய்லர் வெளியானது.

இந்தத் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்துக்கு இசையமைக்கின்றனர். 

இந்நிலையில், இந்தத் படத்தின் 'ஹே புயலே' பாடலை படக்குழுவினர் நேற்று (புதன்கிழமை) வெளியானது. ஸ்ரேயா கோஷல், சத்ய பிரகாஷ் பாடியுள்ள இந்தப் பாடலை கார்க்கி எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com