

கோயம்புத்தூரைச் சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தன் அம்மாவின் மருத்துவ செலவுகளுக்கு நிறைய பணம் செலவழிக்க நேரிட்டதாகவும், தற்போது கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் கோரிக்கைவிடுத்தார்.
உடனடியாக ஜி.வி.பிரகாஷ் அந்த ரசிகரின் நம்பர் பெற்று கூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பி உதவியிருக்கிறார்.
இதனையடுத்து இந்த உதவியை தன் உயிர் உள்ள வரை மறக்கமாட்டேன் என அந்த ரசிகர் ஜி.வி.பிரகாஷ் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.