ரஜினிகாந்த் நடித்த 'நான் சிகப்பு மனிதன்', விஜய் நடித்த 'யூத்', விக்ரம் நடித்த 'தில்' ஆகிய படங்களை தயாரித்தவர் டி.ராமா ராவ். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
தயாரிப்பாளர் டி.ராமா ராவ் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(ஏப்ரல் 20) காலமானார். அவருக்கு வயது 83.
இதையும் படிக்க | நானி மற்றும் நஸ்ரியாவின் 'அடடே சுந்தரா' - வெளியானது டீசர்
ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்சன்ஸ் சார்பாக 'தில்', 'யூத்', 'உனக்கும் எனக்கும்', 'மலைக்கோட்டை' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். டி.ராமா ராவின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










