அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

'கேஜிஎஃப்' பட நிறுவனத்துடன் இணையும் சூர்யா - சுதா கொங்கரா: படமாகும் உண்மை சம்பவம்

கேஜிஎஃப் பட நிறுவனத்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாகவும், சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 12:27 pm IST

கேஜிஎஃப் பட நிறுவனத்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாகவும், சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இறுதிச் சுற்று, சூரரைப்போற்று படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா. தற்போது சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்கிவருகிறார்.

இந்தப் படத்துக்கு அடுத்ததாக மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கேஜிஎஃப் பட நிறுவனமான ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், சில உண்மை கதைகள் சொல்லப்பட வேண்டும். எங்களுடைய அடுத்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதை அறிவிப்பதில் பெருமைகொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளது. சூர்யா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் கேஜிஎஃப் படம் போல இந்தியா முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.