

இயக்குநர் பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
மார்கழியில் மக்களிசை - 2022 நிகழ்வின் துவக்க விழாவில் பங்குபெற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விரைவில் இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம்மை வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.