வலிமை திரைப்படத்திற்குப் பின் நடிகர் அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக இருந்தாலும் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அஜித்குமார்-எச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் படக்குழுவினர் படப்பிடிப்பை விரைவாக முடித்து இந்தாண்டு தீபாவளியன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


