நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை: குவியும் வாழ்த்து

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  

News image
Updated On :1 மார்ச் 2022, 12:34 pm

DIN

அமெரிக்க வாழ் தமிழரான அகிலா நாராயணன் தமிழில் காதம்பரி என்ற படத்தில் நடித்திருந்தார். திகில் படமாக உருவாகியிருந்த இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை அருள் என்பவர் இயக்கியிருந்தார். 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக  அமெரிக்க ராணுவத்தில் சேர அகிலா கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளார். இதன் விளைவாக அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக பணியில் சேர்ந்துள்ளார். 

அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் நைட்டிங்கேல் என்ற பெயரில் இசைப்பள்ளைியையும் அவர் நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.