கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் படம் ஓடிடியில் நேரடியாக வெளிவந்தது.
இதையடுத்து இன்னொரு தமிழ்ப் படமும் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.
விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டாணாக்காரன்.
இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










