நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விக்ரம் படத்தில் சூர்யா: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

சூர்யாவுடன் படக்குழுவினர் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :19 மே 2022, 2:17 pm IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன்  நடித்துள்ள படம் - விக்ரம். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜுன் 3 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியானது.

இப்படத்தில் சூர்யா நடித்திருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் இதனைத் தற்போது உறுதி செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சூர்யாவுடன் படக்குழுவினர் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் எனப் பெரிய நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.