விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விக்ரம் டிரைலர் குறித்து ரன்வீர் சிங் சொன்ன வார்த்தை...நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தின் டிரைலர் குறித்து ரன்வீர் சிங் பகிர்ந்திருந்த கருத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

News image

கமல்ஹாசனுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Updated On :21 மே 2022, 11:45 am

DIN

விக்ரம் படத்தின் டிரைலர் குறித்து ரன்வீர் சிங் பகிர்ந்திருந்த கருத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், விக்ரம் படத்தின் ஹிந்தி டிரைலர் இன்று வெளியானதும் அதனைப் பகிர்ந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் “என் திறமையான நண்பர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இந்திய சினிமாவின் லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள். நெருப்பாக இருக்கிறது இந்த டிரைலர்” எனத் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். ரன்வீரின் பதிவைப் பகிந்த லோகேஷ் கனகராஜ் தன் நன்றியைத் தெரிவித்தார்.

விக்ரம் படத்தில் கமலஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜுன்-3 ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.