சுல்தானா பாடல் விடியோ
சுல்தானா பாடல் விடியோ

கேஜிஎஃப் 2 : சுல்தானா பாடல் விடியோ வெளியானது

யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தின் ‘சுல்தானா’ தமிழ் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தின் ‘சுல்தானா’ தமிழ் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

பிரஷாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2  கன்னட படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெறும் வரவேற்பினை பெற்றது. 

இந்த படத்தின் சுல்தானா தமிழ்மொழி விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com