ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

கேன்ஸ் பட விழா : விக்ரம் டிரைலருக்கு அமோக வரவேற்பு

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படதின் டிரைலர் கேன்ஸ்பட விழாவில் திரையிட்டதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.  

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2022, 1:45 pm

DIN

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படதின் டிரைலர் கேன்ஸ்பட விழாவில் திரையிட்டதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் விநோத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார். 

ஜுன்-3இல் படம் வெளியாக இருக்கிறது. மேலும் ஜுன்-2இல் அமெரிக்காவில் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.