பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பெற்றோர்களுக்கு குழந்தை பிறந்தால்...: கவனம் பெறும் வீட்ல விசேஷம் டிரைலர்

நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.

News image
பெற்றோர்களுக்கு குழந்தை பிறந்தால்...: கவனம் பெறும் வீட்ல விசேஷம் டிரைலர்
Updated On :25 மே 2022, 2:49 pm

DIN

நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.

மூக்குத்தி அம்மன் படத்தை இணைந்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி, அடுத்ததாக ஹிந்தி ரீமேக்கை இணைந்து இயக்கியுள்ளார். பதாய் ஹோ என்கிற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் திரைப்படத்தை இயக்குநர் சரவணனுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். 

நடிகர்கள் ஊர்வசி, சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.

YouTube video thumbnail

இந்தத் திரைப்படமானது ஜூன் 17 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.