
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா பிறந்தநாளான இன்று பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.
Proud To associate with one of the sought after directors #DuraiSenthilKumar @Dir_dsk
— Vignesh Shivan (@VigneshShivN) November 18, 2022
After churning out some awesome commercial movies
First time he’s joining hands with us @Rowdy_Pictures with a brilliant script that will be loved by families & kids #HBDNayanthara pic.twitter.com/SDrCWcGKMR