இந்திய திரை நட்சத்திரங்கள், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 'சூப்பர் 10' கிரிக்கெட் போட்டி
பிரபல இந்திய திரையுலகினர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்ளும் சூப்பர் 10 கிரிக்கெட் போட்டியை நடிகர் கிச்சா சுதீப் மற்றும் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது









