சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

தன் மகளுக்காக பிரபல ஹீரோவின் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் பிரபல ஹீரோவின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

Published On :

நடிகர் ரஜினிகாந்த் பிரபல ஹீரோவின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

Story image

தற்போது ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்து சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக அதர்வா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். இந்தப் படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Story image

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம். 3, வை ராஜா வை படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா இந்தப் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.