சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

'இதயம் பலவீனமானவங்க இதைப் பார்க்காதீங்க' - ஷிவானியின் கவர்ச்சி படங்கள்

ஷிவானி நாராயணனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:08 pm IST

ஷிவானி நாராயணனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஷிவானி தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அதன் இயக்குநர் சுராஜ், வடிவேலுக்கு இந்தப் படத்தில் ஜோடி இல்லையெனவும், ஆனால் ஷிவானிக்கு முக்கியமான வேடம் இருப்பதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 

Story image
Story image

மேலும் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்த ஷிவானி, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவர் போலீஸாக நடிக்கிறார். 

Story image
Story image

ரசிகர்களுக்கு ஷிவானியின் மீதான கவனம் குறையும்போதெல்லாம் தனது கிளாமர் படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கருப்பு உடையில் படு கிளாமர் படங்களை ஷிவானி பதிவிட்டுள்ளார். அதற்கு இந்தப் பதிவை அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.