ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

நடிகர்கள் கதிர், திவ்யபாரதி இணையும் ‘ஆசை’: முதல்பார்வை போஸ்டர் வெளியீடு

நடிகர்கள் கதிர் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள ஆசை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் புதன்கிழமை வெளியானது.

நடிகர்கள் கதிர், திவ்யபாரதி இணையும் ‘ஆசை’: முதல்பார்வை போஸ்டர் வெளியீடு

Published On :

நடிகர்கள் கதிர் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள ஆசை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் புதன்கிழமை வெளியானது.

மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பு பெற்றவர் நடிகர் கதிர். இவர் பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக நடித்த திவ்யபாரதியுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆசை.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் புதன்கிழமை வெளியிட்டனர். 

ஈகில் ஐ புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஷிவ் மோஹா இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.