புதிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது சாதாரணம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய, நன்றாக இருந்தும் கவனிக்கப்படாத திரைப்படங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனால், அப்படி வெற்றிபெற்ற படங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. நட்சத்திர நடிகர்களின் பிறந்தநாளுக்கு மட்டுமே அவர்கள் நடிப்பில் உருவான பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது மறுவெளியீட்டிலும் பல படங்கள் வசூல் ஈட்டி வருவதால் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் மெருகூட்டலுடன் தைரியமாக படங்களை வெளியிடுகின்றனர்.
இதையும் படிக்க: கங்குவாவிலும் பாபி தியால்!
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த முத்து, வித்தியாசமான முயற்சியில் கவனம்பெற்ற கமல்ஹாசனின் ஆளவந்தான், வடசென்னை ரௌடிகளின் வாழ்க்கையை அரசியலுடன் இணைத்து விமர்சகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய தனுஷின் புதுப்பேட்டை ஆகிய படங்கள் இன்று பல திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன.
இதனால், அந்தந்த படங்களின் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்கள் ஏப். 7-இல் இறுதி விசாரணை
ஏப்ரல் வெளியீடாக மிஸ்டர் எக்ஸ்!
இமயமலை அடிவாரத்தில் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமங்கள் கண்டெடுப்பு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


