ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் புதிய முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ’சூர்யா 42’ குறித்து புதிய தகவல்
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.