பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ படப்பிடிப்பு நிறைவு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 10:46 am

DIN

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

ஆக்சன் திரில்லர் பாணியில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. அருண் விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.