
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்று 200-வது எபிசோடில் அடியெடுத்து வைக்கிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்அமுதாவும்அன்னலட்சுமியும்.
இந்த சீரியலில் வாத்தியார் என பொய்க்கூறி செந்தில் அமுதாவை திருமணம் செய்தநிலையில் உண்மைதெரிந்ததும் அமுதாதனது கணவனை வாத்தியாராக்க பல்வேறு தடைகளை தாண்டி முயற்சி செய்துவருகிறாள்.
இதையும் படிக்க: ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் இத்தனை கோடிகளா?
நாளுக்குநாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்று 200-வது எபிசோடில் அடியெடுத்து வைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.