கர்ப்பத்தை அறிவித்தார் நடிகை பூர்ணா!

கர்ப்பத்தை அறிவித்தார் நடிகை பூர்ணா!

நடிகை பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
Published on

நடிகை பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஷாம்னா காசிம் என்ற பூர்ணா தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின், 'ஆடு புலி’, ‘ஜன்னல் ஓரம்’, ‘சவரக்கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு 2’ படத்திலும் நடித்துள்ளார். 

நடிகை பூர்ணாவுக்கும் ஷனித் ஆசிஃப் அலி என்பவருக்கும் கடந்த கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை பூர்ணா அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com