
தமிழ் சினிமாவில் ஸ்டார் நாயகர்களில் பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுப்பவர்.
இவர் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், தன் மகன் குகனின் பிறந்தநாளான இன்று சிவகார்த்திகேயன், மனைவி, மகள், மகனுடன் இருக்கும் குடும்பப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.