தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பையா 2 படத்தில் மீண்டும் கார்த்தி?

பையா 2 படத்தில் மீண்டும் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்

Published On :

பையா 2 படத்தில் மீண்டும் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு  லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான 'பையா' திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றது. மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வெளியானது. அதில், பையா 2 வில் ஆர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், பையா 2 படத்தில் கார்த்தியே மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இப்படம் கார்த்திக்கு  28வது படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் தமன்னாவே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பையா 2 படம் குறித்து விரைவில் அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.