கடும் உடற்பயிற்சியில் ஜோதிகா!

கடும் உடற்பயிற்சியில் ஜோதிகா!

நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் விடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் விடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன்  ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். 

இந்நிலையில், இன்று ஜோதிகா உடற்பயிற்சி மையத்தில் ‘சமநிலையில் இருக்க, நீங்கள் முன்நகர வேண்டும்’ என பதிவிட்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த விடியோ வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CtzBdK6JjFr/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com