நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

சந்திரமுகி-2 படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்

சந்திரமுகி படம் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரமுகி-2' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்து உள்ளனர்.

News image
Updated On :28 ஜூன் 2023, 8:27 pm IST

சந்திரமுகி படம் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரமுகி-2' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத்,  லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்து உள்ளனர்.

சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். 

இந்த நிலையில் சந்திரமுகி-2 படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.