
திரையரங்கை நயன்தாரா வாங்கியதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா அவரது நண்பர்களுடன் சேர்ந்து விலைக்கு வாங்கியதாகவும், அந்த இடத்தில் மேலும் 2 திரையை கட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், அகஸ்தியா தியேட்டர் உள்ள இடத்தை சங்கர நேத்ராலயா நிர்வாகம் 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து சங்கர நேத்ராலயா என்ற பெயரில் கண் மருத்துவமனையை நடத்தி வருவதாக விளக்கமளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.