தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கவுள்ள ‘பீனிக்ஸ் - வீழான்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். தற்போது, இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க: ‘அன்பான ரசிகர்களே.. நலமுடன் இருக்கிறேன்’: சூர்யா
முன்னதாக, விஜய் சேதுபதி தன் மகனுடன் சிந்துபாத் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.