செய்திகள்
அருண்ராஜா காமராஜின் லேபில் தொடர் அறிவிப்பு - விடியோ!
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ‘லேபில்’ தொடரின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இணையத் தொடர் ‘லேபில்’.
முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இத்தொடருக்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். குற்றப் பின்னணியை மையமாக வைத்து தயாரான இத்தொடர் விரைவில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.