அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,
'அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்' என்று தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.