முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கல்யாணத்தில் அழுத ஜவான் பட நடிகை!

ஜவான் பட நடிகை சன்யா மல்ஹோத்ரா கண்ணீர் சிந்தும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

News image
Updated On :12 டிசம்பர் 2023, 6:30 pm IST

ஆமிர்கானின் தங்கல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சன்யா மல்ஹோத்ரா. பின்னர் இவர் நடித்த பாதாய் ஹோ, போட்டாகிராபி, லூடோ, காதல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று தந்தன. 

Story image

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் சன்யா மல்ஹோத்ரா நடித்திருந்தார். இவரது கதைத்தேர்வுகள் எப்போதும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். 

Story image

தமிழில் மீனாட்சி சுந்தரேஷ்வர் என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பார். மிகவும் அழகான கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. 

Story image

31 வயதான இவருக்கு சகோதரி (ஷாகுன் மல்ஹோத்ரா) இருக்கிறார். ஷாகுன் மல்ஹோத்ராவுக்கும் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்தத் திருமணத்தில் தனது சகோதரியை நினைத்து நடிகை சன்யா மல்ஹோத்ரா கண்ணீர் சிந்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. 

Story image

“உணர்ச்சிவயப்பட்ட மணப்பெண்; சகோதரி ஷாகுன் உன்னை மிகவும் காதலிக்கிறேன்” என அவரது சகோதரியை டேக் செய்து சன்யா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் 2.8 இலட்சம் லைக்குகள் பெற்றுள்ளன. 

Story image

சன்யா மல்ஹோத்ராவின் சாம் பஹதூர் படம் டிச.1ஆம் நாள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. அடுத்ததாக மிஸ்சர்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.