காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எக்ஸ், இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருக்கிறேன்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் சமூக வலைதளக் கணக்குகள் குறித்து தெரிவித்துள்ளார்.

Published On :

லோகேஷ் கனகராஜ்  மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை  இயக்கினார்.

சமீபத்தில் விஜய்யை வைத்து இயக்கிய லியோ படமும் நல்ல வரவேற்பினை பெற்றது. அடுத்ததாக , ரஜினிகாந்த்தின் 171-வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும்,  ஜி ஸ்குவாட் (G-squad) என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல் வெளியீடாக விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ வெளியாக உள்ளது.

இந்நிலையில்,  எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டுமே தான் உள்ளதாகவும் வேறு எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.