‘அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்’: நடிகர் சிம்பு பொங்கல் வாழ்த்து

நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
‘அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்’: நடிகர் சிம்பு பொங்கல் வாழ்த்து

நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் அனைவரது இல்லங்களிலும், மனங்களிலும் இன்பம் பொங்கி வழியட்டும். எதிர்மறை எண்ணத்தை மறந்து நேர்மறை எண்ணத்தை பரப்புங்கள்.

அன்பால் ஆனதே உலகம் எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். அன்பு இன்பத்தைத் தரும். நாம் அனைவரும் அன்பால் இணைவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com