'நான் ஈ', 'புலி' படங்களின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கே.ஜி,எஃப், காந்தாரா போன்ற கன்னட படங்கள் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் கிச்சா சுதீப்பின் 46வது படத்தின் (கே46- டெமோன் வார் பிகின்ஸ்) ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மாரி செல்வராஜ்-க்கு கார் பரிசளித்த உதயநிதி
வி கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.தானு மற்றும் கிச்சா கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை இயக்குகிறார் விஜய் கார்த்திகேயா. காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



