மகன் பிறந்தநாள் - புகைப்படங்களைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மகன் பிறந்தநாள் - புகைப்படங்களைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் ஸ்டார் நாயகர்களில் பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுப்பவர்.

இவர் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், தன் மகன் குகனின் பிறந்தநாளான இன்று சிவகார்த்திகேயன், மனைவி, மகள், மகனுடன் இருக்கும் குடும்பப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com