
யாத்திசை திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.
இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் பாண்டிய மன்னர்களின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘யாத்திசை’.
சக்தி மித்திரன், சேயோன், ராஜலட்சுமி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: கடும் உடற்பயிற்சியில் சூர்யா!
இந்நிலையில், இன்று இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.