வெளியானது சமுத்திரக்கனியின் விமானம் படத்தின் டீசர்
சமுத்திரக்கனி நடித்துள்ள விமானம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


சமுத்திரக்கனி நடித்துள்ள விமானம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள படம் ‘விமானம்’. இதில் சமுத்திரக்கனி மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மீன், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் சிவபிரசாத் யானலா இயக்கியுள்ளார். படத்திற்கு சரண் அர்ஜூன் இசையமைத்துள்ளார். படத்தை கே.கே.கிரியேட்டிவ் ஒர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...