
நடிகர் கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளான இன்று சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தொடர் தோல்விகள்.. கவலையில் கங்கனா!
இந்நிலையில், அவர் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.
முன்னதாக, இந்தியன் - 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படங்களின் முன்னோட்ட விடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...