உண்மைகளைக் கூற சில மணி நேரம் போதும், ஆனால் வேண்டாம்! ஞானவேல் ராஜாவுக்கு அமீர் பதில்!
என்னைப் பற்றிக் கூறிய வரம்புமீறிய வார்த்தைகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கை.









