லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது.
டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் விஜய் பேசிய ஒரு வார்த்தையும் சர்ச்சையானது.
இதையும் படிக்க: அனிமல் படத்தில் நரமாமிசம் சாப்பிடும் வில்லன்!
படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடம் இருக்குமென லோகேஷ் கூறியிருந்தார். படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவுகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இதுதான் தூய்மை இந்தியாவா?: ரசிகர்களை விளாசிய நடிகை திவ்யா!
படத்தில் 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. 4வது பாடல் வெளியாகுமென லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்ஷன் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் அனிருத், “லாக்ட் & லோடட்” எனக் குறிப்பிட்டு லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
லியோவில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


