டீன்ஸ் டீசர்!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீன்ஸ் டீசர்!
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன்.

அவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிப்படமானது.

டீன்ஸ் டீசர்!
பிரேமலு ஓடிடி தேதி!

தற்போது, சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com